அருமை நிழல்:
கிராமத்துக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘முதல் மரியாதை’.
1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெளியானபோது மிகக் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் காண வந்த நிலையில் ஒரு சில வாரங்களிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய வெற்றியடைந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
முதல் மரியாதை படத் தயாரிப்பின்போது நடிகர் திலகத்துக்கு மாலை அணிவித்து (முதல்) மரியாதை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
நன்றி: சிவாஜி ரசிகர்கள் குழு முகநூல் பக்கம்
#முதல்மரியாதை #சிவாஜி #நடிகர்திலகம் #பாரதிராஜா #muthalmariyathai #sivaji #nadigarthilagam #bharathiraja