‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!

அருமை நிழல்:

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் முக்தா வி.சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம்.

– நன்றி: ‘பிலிமாலயா’ சினிமா இதழ்

Comments (0)
Add Comment