தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும். மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது. சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதைத்தான் தந்தை பெரியார் செய்தார்.
சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டு வருவதற்கும் பெரியார் செய்துள்ள மிகப்பெரும் தொண்டு பிரதமர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் செய்ய முடியாததாகும்.
– முன்னாள் பிரதமர் வி.பி சிங்
டிசம்பர் 29, 1992-ல் திருச்சியில் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
நன்றி: தி இந்து