Thaaii Magazine
Thaaii magazine
Thaaii Magazine
இலங்கைக்கு வந்திருந்த மக்கள் திலகம்!
By
admin
on March 29, 2025
அருமை நிழல்:
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1965-ம் ஆண்டு தினபதி பத்திரிகை குழுமத்தின் “மலையக லட்சுமி” போட்டியில் விருந்தினராகக் கலந்து கொள்ள நடிகை சரோஜாதேவியுடன் இலங்கை வந்து இருந்தார். அப்போது தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.
நேற்றைய நிழல்
Share
Related Posts
இசைத்தமிழ்ப் பாடி அரும்சாதனை செய்த டி.ஆர்.மகாலிங்கம்!
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்!
சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர்!
‘முதல் மரியாதை’க்குக் கிடைத்த ‘முதல்’ மரியாதை!
‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!
சமூக மாற்றம்தான் சிந்தனை மாற்றத்தைக் கொடுக்கும்!
உள்ளம் உருகப் பாடினால் கேட்கிறவங்க மனசு உருகும்”
Comments
(0)
Add Comment