அன்றைய கலைவிழாவில் எம்.ஜி.ஆா்…!

அருமை நிழல் :

சென்னை அன்னபூர்ணா உணவுச்சாலை நிதிக்காக ‘அகில இந்திய மாதர் உணவு மன்ற’த்தின் சார்பில் 06-10-1956-ல் நடைபெற்ற கார்னிவல்- கலை விழாவில் சரோஜினி வரதப்பன், எம்.எல்.வசந்தகுமாாி, குமாரி அபயம், ராஜசுலோசனா, சுசீலா, சென்னை கவர்னா் ஸ்ரீபிரகாசா, சந்திரபாபு, எம்.ஜி.ஆர்., எஸ்.ஏ.அய்யாசாமி செட்டியார் ஆகியோர்.

 

Comments (0)
Add Comment