படித்ததில் ரசித்தது:
***
பேரறிஞர் அண்ணா உடன்பிறப்புகளுக்கு 16.10.1965-ல் எழுதிய கடிதம்.
தம்பி… உயர இருப்பதெல்லாம்
உயர்ந்தது என்று
யார் உனக்குச் சொன்னார்கள்?
தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று
ஏன் கருதிக்கொள்கிறாய்?
பூமியின் கீழே, மிக மிகக்
கீழே கிடைக்கிறது வைரம்
உயரத்தில் அல்ல!