வாசிப்பின் ருசி:
எழுதும் கதைகள் குறித்து நாம் முன் கூட்டியே எவ்வளவு யோசித்து வைத்திருந்தாலும், அவை நம் மனதில் உருவம் பெற வேண்டும்.
உருவமும் மொழிநடையும் கதைக்குக் கதை ஓரளவு மாறும்; மாற வேண்டும்.
உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம் அடைவதுதான் மிகவும் கடினமான பகுதி.
ஒரு படைப்பின் உருவத்துக்காக நாள் கணக்கில், மாதக் கணக்கில், சிலவற்றுக்கு வருடக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டியிருக்கிறது!
– அசோகமித்ரன்