படித்ததில் ரசித்தது:
ஒரு ஆப்பிள் விழுந்ததால்,
நியூட்டன் புவியீர்ப்பு விசையைக்
கண்டுபிடித்தார்;
இங்கே மனிதர்கள் ஒவ்வொரு நாளும்
விழுந்து கொண்டிருக்கிறார்கள்;
ஆனால், மனிதத்தை
யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை!
– ஓஷோ
படித்ததில் ரசித்தது:
ஒரு ஆப்பிள் விழுந்ததால்,
நியூட்டன் புவியீர்ப்பு விசையைக்
கண்டுபிடித்தார்;
இங்கே மனிதர்கள் ஒவ்வொரு நாளும்
விழுந்து கொண்டிருக்கிறார்கள்;
ஆனால், மனிதத்தை
யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை!
– ஓஷோ