பேச்சைவிட செயல்களே நம் மதிப்பை அதிகரிக்கும்!

இன்றைய நச்: 

அதிகம் பேசாதவனை
உலகம் அதிகம் விரும்புகிறது;

அளந்து பேசுபவனை
அதிகம் மதிக்கிறது;

அதிகம் செயல்படுபவனையே
கைக்கூப்பி வணங்குகிறது!

– கன்பூசியஸ்

#Confucius_thoughts #கன்பூசியஸின்_தத்துவங்கள்

Comments (0)
Add Comment