வாழ்வதே வாழ்வின் ஆகப்பெரிய சவால்!

படித்ததில் ரசித்தது:

மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும்,
எவ்வளவு துயரங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும்,
வீழ்ந்துவிடாமல் தைரியத்தைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை.
இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சவால்!

– ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

Comments (0)
Add Comment