படித்ததில் ரசித்தது:
“நாம் அழகாகவும், புத்திசாலியாகவும் தோன்ற முயற்சிக்கிறோம். ஆனால், நான் இரண்டு விஷயங்களை உணர்ந்தேன்.
நம்மை அன்பு செய்பவர்கள் நம்மை தங்கள் இதயத்தால் பார்க்கிறார்கள். நம்மிடம் உண்மையில் இல்லாத குணங்களையும் சேர்த்துப் பார்க்கிறார்கள்.
நம்மை அன்பு செய்ய விரும்பாதவர்கள், நாம் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் ஒருபோதும் திருப்தி அடைய மாட்டார்கள்.
ஆம், நம் குறைபாடுகளை அப்படியே விட்டுவிடுவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
அவை நம்மை இதயத்தால் பார்க்கும் மக்களைப் புரிந்துகொள்வதற்கு மதிப்புமிக்கவை.”
– ஃப்ரீடா காலோ, ஓவியர்.
நன்றி: முகநூல் பதிவு