அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவோம்!

இன்றைய நச்:

பெண்களுக்கு முளைக்கும்
சிறகுகளை எல்லாம்
பாதுகாப்பு என்கிற பெயரில்
வெட்டியெறிகிற வேலையை
ஆண்கள்
காலம் காலமாக
செய்து வருகிறார்கள்!

– தி.ஜானகிராமன்

Comments (0)
Add Comment