நம் அறியாமையை உணர்ந்து கொள்வதே அறிவு!

வாசிப்பின் ருசி:

இவ்வளவு புத்தகங்களை வாசித்து
என்ன தெரிந்து கொள்வீர்கள்?

எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை….

~ நேச மித்ரன்

Comments (0)
Add Comment