மனிதர்கள் பூமியில் இருந்து வெளியேறி, மற்றொரு கிரகத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். மனிதகுலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த பூமியில் இருந்து அடுத்த 100 வருடங்களில் வெளியேற மனிதர்கள் தயாராக வேண்டும்.
– மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது.
நன்றி: பி.பி.சி