இன்றைய நச்:
மூன்று முறையில் நாம்
ஞானத்தைக் கற்றுக் கொள்கிறோம்;
முதலில், பிரதிபலிப்பு மூலம்,
இது உன்னதமானது;
இரண்டாவது சாயல் மூலம்,
இது எளிதானது;
மூன்றாவது அனுபவத்தால்,
இது கசப்பானது, குழப்பமானது
ஆனால், இதுதான்
வாழ்வை செழுமையடையச் செய்கிறது!
– கன்பூசியஸ்