இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் ஏராளம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் என இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் நீளும்.
கே.பாலசந்தரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் பட்டியல்:
நடிகர், நடிகையர்:
1. கமலஹாசன் – அரங்கேற்றம்
2. ரஜினிகாந்த் – அபூர்வ ராகங்கள்
3. ஸ்ரீவித்யா – நூற்றுக்கு நூறு
4. ஸ்ரீதேவி – மூன்று முடிச்சு
5. ஷோபா – நிழல் நிஜமாகிறது
6. சுஜாதா – அவள் ஒரு தொடர்கதை
7. சரிதா – தப்புத் தாளங்கள்
8. மாதவி – எங்க ஊர் கண்ணகி
9. படாபட்ஜெயலக்ஷ்மி – அவள் ஒரு தொடர்கதை
10. Y. விஜயா – மன்மதலீலை
11. ஜெயப்ரதா – மன்மதலீலை
12. மீரா – பட்டினப் பிரவேசம்
13. அருந்ததி – தண்ணீர் தண்ணீர்
14. பவித்ரா – அச்சமில்லை அச்சமில்லை
15 அகல்யா -அச்சமில்லை அச்சமில்லை
16. பிரமீளா ஜோஷி – மன்மதலீலை
17. அச்சச்சோ சித்ரா – அரங்கேற்றம்
18. சரத்பாபு – நிழல் நிஜமாகிறது
19. சிரஞ்சீவி – 47 நாட்கள்
20. டெல்லிகணேஷ் – பட்டினப் பிரவேசம்
21. ராதாரவி – மன்மதலீலை
22. எஸ். வி. சேகர் – வறுமையின் நிறம் சிலப்பு
23. Y. G. மகேந்திரன் – நவக்கிரகம்
24. மெளலி – நிழல் நிஜமாகிறது
25. சார்லி – பொய்க்கால் குதிரை
26. சிவச்சந்திரன் – பட்டினப் பிரவேசம்
27. ஜெய்கணேஷ் – அவள் ஒரு தொடர்கதை
28.மனசாட்சி நடராஜ் – மூன்று முடிச்சு
29.திலீப் – வறுமையின் நிறம் சிவப்பு
30. வாத்தியார் ராமன் – தண்ணீர் தண்ணீர்
தெலுங்கு:
31. கமலஹாசன் – மரோ சரித்ரா
32. ரஜினிகாந்த் – சிலக்கம்மா செப்பந்தி
33. சரிதா – மரோசரித்ரா
34. ஸ்ரீப்ரியா – சிலக்கம்மா செப்பந்தி
35. பூர்ணம்விஸ்வநாதன் – மரோசரித்ரா
36.ராஜீவ் – கோகிலம்மா
37. எஸ்.வி சேகர் – ஆக்லி ராஜ்யம்
38. திலீப் – ஆக்லி ராஜ்யம்
கன்னடம்:
39. சரிதா – தப்பித தாளா
40. சுஹாசினி – பெங்கியள்ளி அரளிதஹுவு
41. பவித்ரா – பெங்கியள்ளி அரளிதஹுவு
42.கீதா – எரடு ரேகைகளு
ஹிந்தி:
44. கமல ஹாசன் – ஏக் துஜே கேலியே
45. ரத்தி – ஏக் துஜே கேலியே
46. மாதவி – ஏக் துஜே கேலியே
47. பூர்ணம்விஸ்வநாதன் – ஏக் துஜே கேலியே
48. ரீடா பாதூரி – ஆய்னா
இசையமைப்பாளர்கள்:
49. V. குமார் – நீர்க்குமிழி
50. V.S. நரசிம்மன் – அச்சமில்லை அச்சமில்லை
இயக்குநர்கள் :
51. லட்சுமி – மழலைப் பட்டாளம்
52. விசு – மணல்கயிறு
53. அமீர்ஜான் – பூவிலங்கு
– மணிமேலலைப் பிரசுரம் சார்பில் மார்ச், 1987-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் என்ற நூலில் இருந்து.
#List_of_people_introduced_to_the_film_industry_by_K_Balachandar #இயக்குநர்_சிகரம்_கே_பாலசந்தர்_நூல் #இயக்குநர்_சிகரம் #கே_பாலசந்தர் #director_balachander #iyakuranar_sigaram #k_balachander