நூல் அறிமுகம்: சொதப்பல் பக்கம்!
அடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது.
சமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்து உள்ளது.
மற்றவர்களை மட்டுமல்லாமல் தன்னையும் விமர்சிக்கும் தன்மை அவரது எழுத்திற்கு உள்ளது.
இந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டேயாக வேண்டும்.
தங்களுக்கு எதிராக இந்த சகல சாதி ஆண்களும் தொடுக்கும் யுத்தத்தை முறியடித்து வருங்கால வரலாற்றை எழுதப்போவது நமது பெண் இனமாக இருக்கவேண்டும்.
ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஆண்களால் ஆண்களுக்காக ஆண்களே எழுதிய வரலாறு.
******
நூல்: சொதப்பல் பக்கம்
ஆசிரியர்: பாமரன்
வெளியீடு: அந்திமழை
வெளியீடு: அந்திமழை