படித்தில் ரசித்தது:
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்லி சாப்ளினைச் சந்தித்தபோது, ஐன்ஸ்டீன் சொன்னார், “உங்கள் கலையில் நான் மிகவும் போற்றுவது அதன் உலகளாவிய தன்மையைத்தான். நீங்கள் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை, ஆனாலும் உலகம் உங்களைப் புரிந்துகொள்கிறது.” என்றார்.
சாப்ளின் பதிலளித்தார், “உண்மைதான். ஆனால், உங்கள் புகழ் இன்னும் பெரியது. யாரும் உங்களுடைய ஒரு வார்த்தையைப் புரிந்துகொள்ளாத போதும் உலகம் உங்களைப் போற்றுகிறது.” என்று கூறுகிறார்.
நன்றி: முகநூல் பதிவு