கடந்து போகப் பழகுவதே அனுபவம்!

இன்றைய நச்: 

உலகம் எப்போதும் நன்மையும் தீமையும்
சுகமும் துக்கமும் கலந்ததாகவே இருக்கும்;

இந்தச் சக்கரம் எப்போதும் மேலே ஏறிக்கொண்டும்
கீழே இறங்கிக் கொண்டுமே இருக்கும்;

கரைவதும் மீண்டும் உருப்பெறுவதும்
தவிர்க்க முடியாத நியதி;

இதற்கொல்லாம் அப்பால் செல்லப் போராடுபவர்கள்
மகத்தான பேறுபெற்றவர்கள்!

– விவேகானந்தர்

Comments (0)
Add Comment