தவிர்க்க முடியாத இடையூறுகளை ஏற்கப் பழகுவோம்!

இன்றைய நச்: 

சோகத்தை
விலக்கி வைப்பதற்காக

நம்மைச் சுற்றி
நாம் கட்டும் சுவர்கள்

மகிழ்ச்சியையும்
விலக்கி வைக்கின்றன!

– ஜிம் ரோன்

Comments (0)
Add Comment