வாழ்க்கை என்றால் என்ன?

வாழ்க்கை என்றால் என்ன? இதுபற்றி யார் யார் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள். பார்ப்போம்:

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்க்கி: வாழ்க்கை என்பது நரகம்.

சாக்ரடீஸ்: வாழ்க்கை என்பது ஒரு தேர்வு (Exam).

அரிஸ்டாட்டில்: வாழ்க்கை என்பது மனசுங்க.

நீட்ஸே: வாழ்க்கை என்பது அதிகாரம்.

சிக்மண்ட் ஃபிராய்ட்: வாழ்க்கை என்பது மரணம்.

கார்ல் மார்க்ஸ்: வாழ்க்கை என்பது ஒரு ஐடியா.

பாப்லோ பிகாசோ: வாழ்க்கை என்பது கலை.

அண்ணல் காந்தியடிகள்: வாழ்க்கை என்பது அன்பு.

ஸ்கோபென்ஹெர் : வாழ்க்கை என்பது துயரம்.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்: வாழ்க்கை என்பது போட்டாபோட்டி.

ஸ்டீவ் ஜாப்ஸ்: வாழ்க்கை என்பது நம்பிக்கை (விசுவாசம்)

ஆல்பர்ட் ஐன்ஸ்டின்: வாழ்க்கை என்பது அறிவு.

ஸ்டீபன் ஹாவ்கிங்: வாழ்க்கை என்பது நம்பிக்கை.

பிரான்ஸ் காப்கா: வாழ்க்கை என்பது தொடக்கம்.

பின்குறிப்பு: வாழ்க்கை என்றால் என்ன என்று என் பங்குக்கு நான் சொல்ல எதுவும் இல்லை. நீங்கள் ஏதாவது சொல்கிறீர்களா?
 
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment