இன்றைய நச்:
எத்தகைய கல்வி
நல்லொழுக்கத்தை உருவாக்குமோ,
மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ,
விரிந்த அறிவைத் தருமோ,
ஒருவனை தன்னுடைய
சுயவலிமையைக் கொண்டு
நிற்கச் செய்யுமோ
அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை!
– விவேகானந்தர்
இன்றைய நச்:
எத்தகைய கல்வி
நல்லொழுக்கத்தை உருவாக்குமோ,
மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ,
விரிந்த அறிவைத் தருமோ,
ஒருவனை தன்னுடைய
சுயவலிமையைக் கொண்டு
நிற்கச் செய்யுமோ
அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை!
– விவேகானந்தர்