கடந்து போவது ஒன்றே கவலைகளுக்கான நிரந்தரத் தீர்வு!

இன்றைய நச்:

வாழ்க்கையை வாழ
இரண்டு வழிகள் உள்ளன;
ஒன்று, எதுவுமே அதிசயமல்ல
என்பதுபோல வாழ்வது;
மற்றொன்று,
எல்லாமே அதிசயம்தான்

என்பதுபோல வாழ்வது!

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Comments (0)
Add Comment