துன்பத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள்!

இன்றைய நச்:

வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது
எந்த முடிவும் எடுக்காதீர்கள்;
இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம்
என்று விட்டுவிட்டு
நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள்;
இரண்டு நாட்களுக்குப் பிறகு,
ஒன்று, பிரச்சினையே இருக்காது;
இல்லை நீங்கள் முடிவு எடுக்கும்
மனநிலையில் இருப்பீர்கள்!

  • இயக்குநர் செல்வராகவன்

 

Comments (0)
Add Comment