ஊழலின் பங்குதாரர்!

இன்றைய ‘நச்’ :

*

“தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆணையத்தின் கண்காணிப்பை மிக இயல்பாக மீறி வாக்காளர்களுக்குத் தரப்படும் பணமும் பொருட்களும் இலவச வாக்குறுதிகளும் கூட, தேர்தலுக்குப் பின், தான் செய்யப்போகும் ஊழலில் மௌனமான பங்குதாரராக ஆக்கத் தான்.”

– லியோ

*

Comments (0)
Add Comment