செய்தி:
பொது நலன் என்ற பெயரில் எல்லா தனியார் சொத்துக்களையும் மாநில அரசுகள் கையகப்படுத்த முடியாது.
– உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கோவிந்த் கமெண்ட்:
உச்சநீதிமன்றம் உரிய முறையில்தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அதன்படி பார்த்தால் சென்னைக்கு மிக அருகில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக போராடி வரும் கிராமத்து மக்களுக்கு உரிய நியாயத்தை இந்தத் தீர்ப்பு வழங்குமா?