வாஜ்பாய் பாதையைப் பின்பற்றுகிறதா பாஜக?

செய்தி: 

பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்பட பாடுபட்டவர் வாஜ்பாய். அவருடைய பாதையைப் பின்பற்றி இருந்தால் காஷ்மீர் நிலைமை மேம்பட்டு இருக்கும்! – சட்டசபையில் உமர் அப்துல்லா பேச்சு.

கோவிந்த் கேள்வி:

வாஜ்பாய், எல்.கே.அத்வானி போன்றவர்களையெல்லாம் தற்போதைய பாஜகவில் யாராவது நினைவில் வைத்துக் கொண்டாடுகிறார்களா என்ன?

அப்படிக் கொண்டாடி இருந்தால் தானே அவர்களுடைய பாதையைப் பின்பற்றுவதைப் பற்றியெல்லாம் பேச வாய்ப்பிருக்கும்.

Comments (0)
Add Comment