எது பூச்சிக்கொல்லி, எது விதைக்கொல்லி: எப்படிப் புரிந்து கொள்வது?

நூல் அறிமுகம்:

கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான் விவசாயம் என்பதில் சந்தேகமேயில்லை. வயல்வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.

எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்?
எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்?
நீர்ப்பாசனத்துக்குத் திட்டமிடுவது எப்படி?
எது களை? அதைக் களைவது எப்படி?
இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்?
செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன?
எது பூச்சிக்கொல்லி? எது விதைக்கொல்லி?

– என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை விளக்கமாக நூலில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

ஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம்.

*****

நூல்: இயற்கை விவசாயம்
ஆசிரியர்: ஊரோடி வீரக்குமார்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்:208
விலை: ரூ. 133/-

#eyarkai_vivasayam_book_review #இயற்கை_விவசாயம்_நூல் #ஊரோடி_வீரக்குமார் #oorodi_veerakumar #agriculture

Comments (0)
Add Comment