தலைமைச் செயலகத்திலேயே பரபரப்பு: ஊழியர்கள் ஓட்டம்!

செய்தி:

தமிழக தலைமைச் செயலக கட்டிடத் தளத்தில் பதித்த கற்களில் விரிசல்: 10 மாடி கட்டிடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்!  –  சென்னையில் பரபரப்பு

கோவிந்த் கமெண்ட்:

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பேஷ்மண்ட் ஸ்ட்ராங். ஆனால், அண்மைக்காலத்தில் வெவ்வேறு அறைகளில் பதிக்கப்பட்ட டைல்ஸ்தான் வீக்காகி பயமுறுத்தி இருக்கிறது.

எல்லாம் நிகழ்கால எதார்த்தம்!

Comments (0)
Add Comment