இன்றைய நச்

இன்றைய நச்:

அழகாகவும் நேசிக்கும்படியும்
உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும்
அதை யார் பார்க்க விரும்புகிறார்களோ
அவர்களின் கண்களுக்காக உருவாக்கப்பட்டவை!

– நாகூர் ரூமி

#roomi_facts #ரூமி #நாகூர்_ரூமி

Comments (0)
Add Comment