பெரியாரும் அடிகளாரும்!

அருமை நிழல் :

அவ்வை சண்முகம் நடத்திய ‘ராஜராஜ சோழன்’ நாடகத்திற்குத் தலைமை ஏற்ற பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும்.

தமிழர் என்ற இணைப்புக்கான பொது அடையாளத்துடன் அவர்களை ஒன்று சேர்த்திருக்கிறார்கள் ராஜராஜ சோழனும், அவ்வை சண்முகமும்!

மனமிருந்தால் மார்க்கம்!

Comments (0)
Add Comment