‘ஆயிரம் நிலாவே வா’வைப் பாடிய போது ‘இளைய நிலா’!

அருமை நிழல்:
*
பால்ய காலமும், இளமைக்காலமும் எப்போதும் தனி அழகு!
எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப் பெண்’ படத்திற்கான ‘ஆயிரம் நிலாவே வா’ பாடல் ஒலிப்பதிவின் போது, பி.சுசீலா அவர்களுடன் இளமைக்கால ‘இளைய நிலா’ எஸ்.பி.பி!
Comments (0)
Add Comment