எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்.கே.சண்முகம்!

அருமை நிழல்:
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், லெட்சுமி, வாணிஸ்ரீ நடித்து 1969-ல் வெளிவந்த திரைப்படம் கன்னிப்பெண்.
சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த இப்படத்தின் தொடக்க நாளன்று பொன்மனச் செம்மல் எம்ஜிஆருடன் நடிகை வாணிஸ்ரீ, ஜி.சகுந்தலா, வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
Comments (0)
Add Comment