உயிருள்ள பிணங்களின் அவலத்தைச் சொல்லும் நூல்!

நூல் அறிமுகம்:

மனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது, சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான்.

கவனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால், மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கனவுகளைச் சுமந்து திரியும் உயிருள்ள பிணங்களின் அவலத்தையும் நெருக்கடியையும் சொல்லும் கதை கட்டுதளையினூடே காற்று நூல்.

*****

நூல்: கட்டுத்தளையினூடே காற்று
ஆசிரியர்: மு.சந்திரகுமார்
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 310
விலை:143/-

Comments (0)
Add Comment