கவியரசரின் வியக்க வைக்கும் மொழிநடை!

பரண்:


கண்ணதாசன் ஒரு பட்டிமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

அவருடைய அணிக்கு ‘அகம்’ என்றும் எதிர் அணிக்கு, ‘புறம்’ என்ற பொருளும் தரப்பட்டன!

எதிர் அணித் தலைவர் எழுந்து பேசி முடித்துவிட்டு அமர்ந்தார்.

பிறகு எழுந்து பேசத் தொடங்கினார், எதிரணித் தலைவர் கண்ணதாசன்:

“நன்றாகவே ‘புற’ப்பட்டார்!….

பின் என்னிடம் ‘அக’ப்பட்டார்!…..

நான் “அகம்’ தொட்டுப் பேசுகிறேன்!…..

பாவம்!…. நண்பர் ‘புறம்’ பேசுகிறார்!’

என்றவுடன் கூட்டத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது!

அதுதான் கவியரசர் கண்ணதாசனின் மொழிநடை.

#கண்ணதாசன் #kannadhasan_speech

Comments (0)
Add Comment