விரைவில் தமிழில் பேசுவேன்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

செய்தி:   

“மற்றவர்கள் தமிழில் பேசுவது புரிகிறது. விரைவில் தமிழில் பேசுவேன்” – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. 

கோவிந்த் கேள்வி:  

தெலுங்கானாவில் ஆளுநராக நம்ம தமிழிசை இருந்தபோது விரைவில் தெலுங்கிலேயே பேசுவேன் என்று சொன்ன மாதிரி இதையும் எடுத்துக் கொள்ளலாமா?

Comments (0)
Add Comment