விளிம்புநிலை வாழ்வைப் பேசும் ‘அத்தங்கி மலை’!

நூல் அறிமுகம்: அத்தங்கி மலை

காடு, மலை, அருவி, பள்ளத்தாக்கென விரிந்த உலகின் விளிம்புநிலை வாழ்வை பேசும் அஜய் ப்ரசாத்தின் கதைகளை தமிழுக்கு மொழியாக்கம் செய்ததன் மூலம் மாரியப்பன் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு வலு சேர்த்திருக்கிறார்.

மற்றமைகள் மீது கரிசனங்களோடுள்ள அடர்த்தியான இந்த வாழ்வோவியத்தை வெளிப்படுத்தும் கதைகள் தமிழுக்குப் புதிய வீச்சை உருவாக்கும். வாசிக்கும் மனமெங்கும் உரையாடலுக்கான தருணங்களைத் தந்து கொண்டேயிருக்கும்.

*****

நூல்: அத்தங்கி மலை
ஆசிரியர்: பி. அஜய் ப்ரசாத்

தமிழில்: க மாரியப்பன்
எதிர் வெளியீடு

 

#Ethir_Veliyeedu #K_Mariyappan #K_Subramaniyan #P_Ajay_Prasath #எதிர்_வெளியீடு #க_மாரியப்பன் #பி_அஜய்_ப்ரசாத் #athangi_malai_book #அத்தங்கி_மலை

Comments (0)
Add Comment