புரிதல்:
இல்லாமல் போய் வெறுமை சூழ்ந்தப் பிறகே தாமதமாகவே உணர்கிறோம் – அப்பா பயன்படுத்திய சில பொருட்களின் அருமையையும், அவரிடம் பேசாமல் விட்டுப்போன பேச்சற்ற மௌனத்தையும்.