உதயநிதி துணை முதல்வராக காலம் கனியவில்லை!

செய்தி:

அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டக் கேள்விக்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதன்மூலம், அதற்கான காலம் கனியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோவிந்த் கேள்வி:

நம்ம ஊடகங்களும் இன்னும் கனிய வேண்டும் போலிருக்கிறதே?

Comments (0)
Add Comment