சென்னையில் போராட்டம்: 1500 ஆசிரியர்கள் கைது!

செய்தி:

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்திய 1500 ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது.

கோவிந்த் கேள்வி:

 ஆசிரியர்களுக்கே அனுபவப் பாடமா?

Comments (0)
Add Comment