உலகை அச்சுறுத்தும் முதலாளித்துவ எண்ணம்!

இன்றைய நச்:

முதலாளித்துவம் இருக்கும் வரை
இந்த உலகைக் காப்பாற்ற முடியாது
ஏனென்றால் முதலாளித்துவம்
வாழ்விற்கும் சூழலுக்கும்
மனிதர்களுக்கும்
பெண்களுக்கும் எதிரானது!

– சுற்றுச்சூழல் போராளி தோழர் பெர்டா காசேரேஸ்

captalismதோழர் பெர்டா காசேரேஸ்
Comments (0)
Add Comment