அட, இவ்வளவு சிறப்புகளா…?

செய்தி:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பா.ஜ.க. முன்னாள் நிர்வாகியான அஞ்சலை இன்னொரு வழக்கிலும் கைது!

கோவிந்து கேள்வி:

சும்மா சொல்லக்கூடாது நல்லா ‘நீட்’ கணக்கா ரொம்ப விழிப்போட இருந்து தான் பா.ஜ.க.வில் சேர்த்துப் பொறுப்பும் கொடுத்திருப்பாங்க போலிருக்கேப்பா!

நம்ம வடிவேலு பாஷையில் சொன்னா ‘உஷ் ரொம்பவும் கண்ணைக் கட்டுதே’!

Comments (0)
Add Comment