1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது.
அந்த நாட்களில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது.