செய்தி:
“காங்கிரசின் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பி அடித்துள்ளார்” பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கிண்டல்.
கோவிந்த் கேள்வி:
எந்தெந்த தேர்விலேயோ காப்பியடிப்பதை தீவிரமா கண்காணிச்சு நடவடிக்கை எடுக்கிறீங்க… ஆனால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பி அடிக்கிறதா சொல்ற நீங்க.. ஏன், அதை ‘கை’யும் களவுமா பிடிக்கல?