சிறியதாயினும் நிறைவான இலக்கே நம் தேவை!

இன்றைய நச்:   

இலக்குகள் என்றால்
அது வானளவு இருக்க வேண்டும்
எனக் கட்டாயமில்லை;
சிறிய இலக்குகளின் மூலமும்
உங்களுக்கான தனித்துவத்தை
உருவாக்கிக் கொள்ள முடியும்!

– புரூஸ் லி

bruce li thoughtsபுரூஸ் லி
Comments (0)
Add Comment