ஒரு மாத கால உழைப்பின் பலன் விரைவில் தெரியும்!

செய்தி:

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம்  தகவல்.

கோவிந்து கேள்வி:

ஆளுங்கட்சித் தரப்பில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என்று அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிணைந்து ஒரு மாத காலத்திற்கு மேல் வேலை செய்ததின் கை மேல் பலன், வாக்கு இயந்திரத்தில் பிரதிபலித்திருக்கிறது போலிருக்கிறது.

Vikravandi By Electionவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்
Comments (0)
Add Comment