தெருச்சண்டை போல் இருக்கக் கூடாது!

சபாநாயகர் ஓம் பிர்லா

செய்தி:

“நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல இருக்கக்கூடாது” – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து.

கோவிந்த் கேள்வி:

சபாநாயகராக ஆகி கொஞ்ச காலம்தான் ஆகுது. அதற்குள் இப்படியொரு அனுபவத்தோட பேசி இருக்கீங்களே. இன்னும் எவ்வளவோ இருக்கு இல்லையா?

LokSabha Speaker Om Birlaசபாநாயகர் ஓம் பிர்லாநாடாளுமன்ற சபாநாயகர்
Comments (0)
Add Comment