நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்!

நூல் அறிமுகம்:

புத்தகத்தின் தலைப்பு கவர்ச்சிகரமானது. மிகவும் ஈர்ப்புத்தன்மை கொண்டது.

ஆனால், நூல் நெடுக கண்ணீரின் வெப்பம் தகித்துக் கொண்டே இருக்கும். ஏழை, ஒடுக்கப்பட்ட இந்தியாவைக் சித்தரிக்கும் நூல்.

அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

இருபது வருடங்களுக்கு முன் கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் இதயத்தில் துளி ஈரம் இருந்திருப்பதன் சாட்சி இந்நூல்.

இந்நூல் இன்றைய கார்ப்பரேட் ஊடகங்களுக்கு மொத்தமும் மரத்துப்போனது  என்பதை எடுத்துரைக்கிறது.

*****

நூல்: ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள் 
ஆசிரியர்: சாய்நாத்
தமிழில்: ஆர். செம்மலர்
பெரியார் பதிப்பகம்
விலை: ரூ. 550.00/-

oru-nalla-varatchiyai-ellorum-nesikirarkalஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள் நூல்
Comments (0)
Add Comment