இந்தியன்-2: யாருடைய சாயலில் கமல்?

அருமை நிழல்:

கமல்ஹாசன் நடித்த ‘அவ்வை சண்முகி’ படத்தில் சண்முகி வேடத்தை அவருடைய தாயார் ராஜலெட்சுமியின் சாயலை வெளிப்படுத்தியிருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.

இனி வெளிவர இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் காட்சிகளைப் பாருங்கள்.

கமலின் தந்தை பரமக்குடி சீனிவாசன் சாயல் தென்படுகிறதா?

Comments (0)
Add Comment