ரூ.1.25 கோடிக்கு ஏலம் போன பாப் பாடகரின் காலணி!

செய்தி: அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான பாடகரான எல்விஸ் பிரெஸ்லி காலணி ஏலம் விடப்பட்டு ரூ.1.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கோவிந்த் கேள்வி:

இவ்வளவு மதிப்புள்ள காலணியை வாங்கியதாலயே அதை அணிந்துகொண்டு ராஜ நடை நடக்க முடியுமா?

american-singer-elvis-presleys-blue-suede-shoes-fetches-150000-in-auction
Comments (0)
Add Comment